book

இதழியல்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ச. ஈஸ்வரன், இரா. சபாபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :241
பதிப்பு :6
Published on :2014
ISBN :9788177351873
குறிச்சொற்கள் :நாளிதழ்கள், வார, மாத சஞ்சிகைகள், பத்திரிகை, நாளிதழ்கள்,
Add to Cart

இதழியல்' என்ற இந்த நூலில் செய்தித் தாள்களின் தோற்றம், விடுதலைப் போராட்டக் காலத்தில் நாளிதழில்கள் மற்றும் வார, மாத சஞ்சிகைகள் ஆற்றிய அரிய சேவை, இன்று வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்கள், சஞ்சிகைகள் பற்றிய விவரங்களை நூலாசிரியர்கள் முனைவர் ச. ஈஸ்வரன் மற்றும் முனைவர் இரா. சபாபதி ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறுகின்றனர். புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், புகழ்பெற்ற பத்திரிகளை பற்றியும் இந்நூல் எடுத்துக்கூறுகிறது.