book

உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி கிருஷ்ணா, டாக்டர். ஜோசப் மர்ஃபி
பதிப்பகம் :Fingerprint Publishing
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :278
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789389931198
Out of Stock
Add to Alert List

காலத்தால் கௌரவிக்கப்பட்ட ஆன்மீக ஞானத்தை, அறிவு பூர்வ விஞ்ஞான ஆராய்ச்சியுடன் சேர்த்து உங்கள் ஆழ்மனது எப்படி உங்கள் ஒவ்வொரு செயலையும் இயக்குகிறதோ, அதை புரிந்து கொண்டு, அதன் நம்பமுடியாத சக்தியை கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலம், எப்படி உங்கள் அன்றாட வாழ்வின் தரத்தை உயர்த்தலாம் என்பதை விளக்குகிறார் டாக்டர் ஜோசப். நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, உங்களுக்கு உரித்தாக வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் சம்பள உயர்வு, உங்களை ஆட்டுவிக்கும் அச்சக் கோளாறுகள், மற்ற கெட்ட பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் கடந்து வரவேண்டும், மேலும் மற்றவர்களுடனான உங்கள் உறவு மேம்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த புத்தகம், உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி, மகிழ்ச்சி, வெற்றி, மற்றும் செல்வச் செழிப்புடன் அமைதியுடன் வாழ்வதற்கான உலகை திறக்கும். உங்கள் நம்பிக்கைகளை மாற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையையும், உங்கள் உலகையும் மாற்றி விடும்.