book

4 in 1 (பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன், சிந்தித்துப் பாரு செல்வந்தன் ஆகு, உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி, நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி)

₹650
எழுத்தாளர் :ஜார்ஜ் எஸ். க்ளேசன், நெப்போலியன் ஹில், டாக்டர். ஜோசப் மர்ஃபி, டேல் கார்னகி
பதிப்பகம் :Fingerprint Publishing
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :695
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789390391622
Out of Stock
Add to Alert List

உன்னிடம் காலியான பணப்பை இருந்து, பொருளாதார அறிவை தேடினால், நீ நேர்த்தியான புத்தகத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்! "நீ சம்பாதிப்பதில் ஒரு பகுதி உனக்காக வைத்துக் கொள்ளத்தான்." சேமிப்பதின் முக்கியத்துவத்திலிருந்து செல்வத்தை சேர்க்கும் அடிப்படைவரை, இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலா பொருளாதார அறிவினை வழங்குகிறது. செல்வந்தனாவதற்கும். அதிர்ஷ்டத்தை வசீகரிப்பதற்கும், தங்கத்தின் ஐந்து சட்டங்களை விவாதிப்பதற்கும் இது உள்ளுணர்வை அளிக்கிறது. தன் சொந்த செல்வத்தை அடைந்து. பாதுகாக்க காலத்தை வென்ற கொள்கைகளைக் கொண்டதாகவும் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள வழிகாட்டியாகவும், வழி வழியே வரும் சந்ததிகளை ஊக்குவிப்ப: + ம் இந்தப் புத்தகம் "பாபிலோனின் மிகப்பெரிய பணக்கர். அமைந்திருக்கிறது. இது இன்றும் தரமான முதன்மையில் விற்கும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.