book

பிரபல கொலை வழக்குகள் (பாகம் - 2)

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :S.P. சொக்கலிங்கம்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :125
பதிப்பு :1
ISBN :9788194865346
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2021
Add to Cart

நெஞ்சைப் பதை பதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள்... மிக விரிவான நீதிமன்ற விசாரணைகள்... கொலைநடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும் படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் நூல் ஆசிரியர். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.