book

சின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. குமரவேல்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :சிந்தனைகள், வெற்றி, முன்னேற்றம், திட்டம்
Add to Cart

மூளையில் மூடநம்பிக்கைகளும் இரைப்பையில் குப்பை உணவுகளும் இருக்கின்றவரையில் நலவாழ்வு என்பது ஒரு கானல்நீரே என்று முன்னுரையிலேயே சவுக்கடி கொடுக்கிறார் நூலாசிரியர் டாக்டர் வை. குமரவேல். சின்னச் சின்ன சிந்தனை உரைகள் என்னும் இந்நூலில் பெரிய பெரிய சிந்தனை உண்மைகளை உரைத்துக் காட்டுகிறார். தாயின் குணம் பிள்ளைகளிடம் இருந்தே தீரும். ஆன்மிகமாயினும் அறிவியலாயினும் கடன்படாமல் நம்மிடமுள்ளதைக் கொடுத்துப் பெறுவதைப் பெறுவோம். நீயாக அடிமையாகாதவரையில் யாரும் உன்னை அடிமைப்படுத்தவே முடியாது. உன் சுதந்திரம் உன் கையில்தான் உள்ளது. வானத்தில் தோன்றும் நட்சித்திரங்கள் போல் இந்நூலில் காணக்கிடக்கும் கருத்துகள் வளம் செறிந்தவை. - பதிப்பகத்தார்.