MRB மருத்துவ தேர்வு வாரியம் சித்த மருத்துவம் போட்டித் தேர்வு - 1,2,3 (மூன்று புத்தகங்கள்)
₹1350₹1750 (10% off)
எழுத்தாளர் :Dr.Y.R. மானக்சா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :1560
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
மருத்துவ மேற்படிப்புகளுக்கும், மருத்துவர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தேர்வு வழிகாட்டி நூல்கள் நிறைய வெளியிடப்படுகின்றன. அலோபதி மருத்துவர்களுக்குக் கிடைக்கும் இத்தகைய வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சித்த மருத்துவர்களுக்கு மிகவும் குறைவு. இந்நிலையில், சித்த மருத்துவ மேற்படிப்புக்கான போட்டித் தேர்வுக்கும் உதவி மருத்துவ அலுவலர், ஆராய்ச்சி அலுவலர் போன்ற ஒன்றிய, மாநிலப் போட்டித் தேர்வுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பாடவாரியான வினா-விடை வடிவத்தில் மூன்று பாகங்கள் கொண்ட பெருந்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் ஒய்.ஆர்.மானக்சா. பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே தேர்வுக்குத் தயாராகும் சித்த மருத்துவர்களுக்கு இந்த வினா-விடைத் தொகுப்பு சிறந்த பயிற்சித் துணையாக இருக்கும்.