book

தலித்துகள் நேற்று இன்று நாளை

₹213.75₹225 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு மணிவண்ணன், ஆனந்த் டெல்தும்டே
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789351350415
Add to Cart

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனிதர்கள்  என்று குறிப்பிட இயலாத நிலையில் . தீண்டத்தகாதவர்களாக , அணுகத் தகாதவர்களாக , ஏன், பார்க்கவும் தகாதவர்களாக  வாழ்ந்திருந்த ஒரு பெரும் மக்கள்திரனை அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்  உலகில் மனிதர்களால் உருவாக்கப்பட்டு நீண்ட  காலம் நீடித்திருக்கிற உண்மையான வேறுபாடுகொண்ட சாதிய அமைப்பிற்குப் பலியான வர்கள் அவர்கள் . இன்னும் உலகின் சில பகுதிகளில், சாதி மாதிரியான பிரிவினைகள் காணப்பட்டாலும் , இந்திய நிலைமை வேறு.