book

வெயிலும் நிழலும்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரமிள்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :552
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380545547
Out of Stock
Add to Alert List

1960ல் ‘எழுத்து’ பத்திரிக்கையில் வெளியான முதல் கட்டுரையிலிருந்து 1997 ல் ‘லயம்’ பத்திரிக்கையில் வெளியான இறுதிக்கட்டுரை வரை பிரமிள் எழுதிய ஏராளமான விமர்சனக் கட்டுரைகளிலிருந்து மொழி, இலக்கியம், இலக்கிய விமர்சனம், கலைக்கோட்பாடு, சிறுகதை, நாவல் நாடகம், திரைப்படம் போன்றவை பற்றிய எழுதிய கட்டுரைகள் மட்டும் இங்கே 'வெயிலும் நிழலும்' என்ற தலைப்பில் அவரின் ஆத்மார்த்த நண்பர் காலசுப்ரமணியத்தால் நூலாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.