book

ரேக்கி கிராண்ட் மாஸ்டர் (சுய போதினி)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இராமசாமி, ராம முத்துக்குமார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :124
பதிப்பு :4
Published on :2019
Add to Cart

ரேக்கி கிராண்ட் மாஸ்டர் முகவுரை ' ரேக்கி கிராண்ட் மாஸ்டர் ' என்ற இந்த நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் . சித்த மருத்துவர்கள் , அத் துறை பற்றிய செய்திகளைப் பிறருக்கு அறிவிக்காமல் அந்தரங்கப் படுத்தி வந்ததால் , மக்களினம் அடைந்துள்ள இழப்பு அளவிடற்கரியது . அதுபோல , இது வரை அந்தரங்கமாகவே வைக்கப் பட்டுவந்த வர்மக் கலை ' யை , அது அழியாமல் காத்து , பாளை சித்தமருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் மரிய ஜோசப் அவர்கள் ( அதனை ) அண்மையில் அச்சேற்றிப் பதிப்பித்து அனைவரும் அறியச் செய்துள்ளார் .
குறியீடுகளை ( Symbols ) யாருக்கும் காட்டக் கூடாது என்றும் , அவற்றை வரைந்தோ அச்சிட்டோ பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழக ரேக்கி மாஸ்டர்கள் அந்தரங்கப் படுத்து கின்றார்கள் . பணம் கொடுப்போருக்கு மட்டும் அவர்கள் அந்த ' ரகசியங்களை ' வெளியிடுகிறார்கள் !