book

வெற்றிக்கான விதிகள் பாகம் 1

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :Pee Vee Publication
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :211
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் துறையில் உங்களை மேலும் திறமைபெற இயன்றவராக்குவதே இந்த வெற்றிக்கான விதியின் நோக்கம்.  அந்தக் குறிக்கோளை அடைவதற்கு உங்களைப் பகுப்பாய்வு செய்துகொண்டு, உங்களுடைய பண்புகளை வகைப்படுத்துங்கள்.  அப்போதுதான் அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றில் இருந்து உச்ச அளவு பயன்பெற முடியும்.

நீங்கள் வாய்ப்புக்களைத் தேடி தொலைதூரம் செல்ல வேண்டியதில்லை.  அதை மிகச்சரியாக நீங்கள் நிற்கிற இடத்திலேயே கண்டுக்கொள்ளலாம்.

- நெப்போலியன் ஹில்