book

பாபாசாகேபின் அருகிருந்து

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரேமா ரேவதி, சலிம் யுசுப்ஜி
பதிப்பகம் :மைத்ரி புக்ஸ்
Publisher :Maitri Books
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193942802
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

இக்குறிப்புகளின் வழியே கடும் நெஞ்சுரம் மிக்கவராக, சளைக்காத உழைப்பாளியாக, ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தவராக, பெரும் படிப்பாளியாக, நூல்களின் வெறியராக, அறிவு மேதமையோடும் சமரசமில்லாத கொள்கையோடும் சக தோழர்களை கடிந்து கொள்கின்றவராக, மனைவியை நினைத்து ஏங்கியழும் காதலராக, குறும்பு மிளிரும் நகைச்சுவை உணர்வு கொண்டவராக என்று நமது முந்தைய நினைவுகளின் மீது அடுக்கடுக்காக, புதியவராக படிகின்றார்.