
பால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.டி. காமராஜ்
பதிப்பகம் :நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ்
Publisher :New World Publications
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of StockAdd to Alert List
பாலுறவில், குடும்பத்திலும் நிலவிவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து, அறிவியலின் அடிப்படை மற்றும் அணுகுமுறையின் மூலம் 'நல வாழ்வை' ஏற்படுத்த வேண்டும் என முனைந்திருக்கும் இவர், இதற்காக பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை மிக எளிய நடையில் எழுதி வருகிறார்.
இந்த நூலில், மணமக்கள் தேர்வு முதல், பாலுறவு நுணுக்கங்கள், சிகிச்சை முறைகள், கருவாக்க சிகிச்சைகள் என ஆரம்பம் முதல் வாழ்க்கை முழுவதற்கும் பயன் தரத்தக்க தகவல்களை எழுதியுள்ளார்.
