book

யாத்ரா

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலுமகேந்திரா
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789384598877
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

இக்கட்டுரைகளின் தொடர்ச்சிதான் அவர் வாழ்வினுபவங்கள் . தானும் , தன் சொந்த வாழ்வின் அன்றாடங்களும் இடம் பெறாத படைப்பும் , நட்பும் , சேர்ந்த  கலவை இது. எந்த பலபலப்புமின்று அவருக்கு எழுதப் பிடிக்கும் . படப்பிடிப்புக்கு பத்து நாட்களுக்கு மின்பே அவருக்கு பிடித்தமான ஊட்டிக்குப் போய் அம்மலையழகின் அத்தனை அழகையும் அருந்தித்தீர்ப்பார். அதன் பின்தான் கேமரா வரும் . அதற்குள் அவரே அம்மலையின் ஆத்மாவாய் மாறியிருப்பார்.