book

உயர்கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

₹73+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சி எஸ். சண்முகம்
பதிப்பகம் :கணபதி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ganapathi Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சிறு வயதிலேயே ஒருவரது ஜாதகப்படி, கைரேகைப்படி எந்தெந்த கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன, ஆதிக்கம் செலுத்துகிற கிரகங்களுக்கு உரிய கல்வி எது? எந்தப் படிப்பில் ஈடுபாட்டுடன் படித்து உன்னத நிலையை அடைய இயலும், இவர்களுக்குள்ள இயற்கையான அறிவுடன் முறையான கல்வியினைக் கொண்டு பட்டை தீட்டி பிரகாசிக்க இயலும், அதன்மூலம் தங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் செயல்பட இயலும் என்பதைக் கண்டறிய முடியும். மேலும், உயர் கல்வி படிக்கின்ற காலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வது எவ்வாறு? உயர் கல்விக்கு உதவித்தொகை கிடைக்குமா? வெளிநாடு சென்று படிக்க இயலுமா? ஆராய்ச்சிகள் செய்ய இயலுமா? என்பதை எல்லாம் கண்டறிந்து அவருக்குள்ள முழுத் திறமையையும் பயன்படுத்தி உன்னத நிலையை அடைந்து, அவரது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் முழுமையாக பயன்பட்டு நாட்டின் கல்வி வளத்தினை மேம்படுத்தி உலக அரங்கில் உயர்ந்த நாடாக நம் தேசம் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளும்படி மிக எளிமையான கைரேகை பட விளக்கங்களுடன், உதாரண ஜாதகங்களுடன் 'உயர் கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற நூலினை குரு அருளாலும், இறையருளாலும் எழுதியுள்ளேன்.