உடல் எடை, தொந்தி, மலச்சிக்கல் நீக்கும் யோகாசனங்கள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசனா இரா. ஆண்டியப்பன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :128
பதிப்பு :7
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
அதிகப்படியான உடல் எடையை குறைக்க யோகாசனப் பயிற்சி முறைகள் என்னென்ன உள்ளது என்பதை இந்த புத்தகம் விரிவாக விவரிக்கின்றது.
வயிறு தொடை இடுப்பில் உள்ள ஊளைச் சதைகளை குறைக்க என்னென்ன ஆசனங்களை செய்யலாம் என்பதைப் பற்றி இந்த புத்தகத்தில் நீங்கள் முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.
உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் மலச்சிக்கல், பசி, தூக்கம் போன்றவற்றை மேம்படுத்த என்னென்ன ஆசன பிராணாயாம பயிற்சிகள் உள்ளது என்பதை இந்த புத்தகம் விவரிக்கின்றது