
காரைக்காலம்மையார் பாடல்கள்
Karaikalammaiyar Padalgal
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முருகேசபாண்டியன், வர்ஷா விஜயகுமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194242062
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
காரைக்காலம்மையார் பாடியவை நான்கு நூற்களாகும். இவற்றில் இரண்டு திருப்பதிகங்கள் ஆகும். இவற்றை திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகங்கள் என்பர். திரு இரட்டை மணிமாலை ஒன்று. மற்றொன்று அற்புதத் திருவந்தாதியாகும். இந்நான்கும் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் தம்மைக் காரைக்கால் பேய் என்றே பெயரிட்டுக் கொள்கிறார். இதனால் இவர் காரைக்காலம்மையார் என்று அழைக்கப் பெறுகிறார். இவருடைய காலம் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு என்பர். 63 நாயன்மார்களில் காலத்தில் இவரே மூத்தவராக உள்ளார்.
