book

நான் கண்ட பெரியவர்கள்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. அ.ச. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :212
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387499683
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

வ.உ.சி, திரு.வி.க, தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத் துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம், அவற்றைத் தொகுத் துரைப்பது என் நோக்கமன்று. இப்பெருமக்களிடம் எனக்கு நேர்ந்த நேரடியான அனுபவங்களிற் சிலவற்றைத் தொகுத்துக்கொடுப்பதே இந்நூலின் நோக்கமாகும். - பேரா. அ.ச. ஞானசம்பந்தன்