book

உன் விழிகளில் விழுந்த நாட்களில்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தென்றல்
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

நீல வண்ண மேனியனின் பெயரோடு

அதே நிறக் கண்களையும் கொண்டு

குறும்பில் கிருஷ்ணனையும்

மனதில் ராமனையும் பிரதிபலிக்கும் நாயகன்கள் இருவர்கள்...



பாசத்திருக்கு பணிந்த பாவையவள்

உயிர் சொந்தங்களை துறந்து

ஒரு திசையிலிருந்து எதிர் திசையை நோக்கி பயணிக்க,

தாய் பறவையற்று வாடும் சேய் பறவை

வல்லூறுகளின் பிடியில் சிக்கினாளா?