book

கானகன்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லஷ்மி சரவணகுமார்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387707795
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில்முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும்
இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை 'ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை,
சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி, 'மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.