book

நூறு நாற்காலிகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
ISBN :9798190425451
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

நூறு நாற்காலிகள், நான் எழுதிய 'அறம்' என்னும் சிறுகதைத் தொகுதியில் உள்ள பன்னிரு கதைகளில் ஒன்று. இலட்சியவாதத்தை வாழ்க்கையெனக் கொண்ட மனிதர்கள், அதற்கெனப்போராடும் மனிதர்கள் குறித்த கதைகள் அவையனைத்தும். மானுடமேன்மையை நோக்கி விழி திருப்பியவை.நூறு நாற்காலிகள் நம் சமூக அமைப்பின் அடித்தளத்தில் இருந்து எழுந்து வந்த ஒருவர் சந்திக்கும் அறைகூவல்களை, அவர் கொள்ளும் எழுச்சியைச் சித்தரிக்கிறது. மலையாளத்தில் காப்புரிமை இல்லாத தனிக்கதையாக வெளிவந்து எட்டு பதிப்பாளர்களால் இதுவரை இரண்டு லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது இது.