book

இரண்டில் ஒன்று

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ் குமார்
பதிப்பகம் :அன்பு இல்லம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

இரண்டில் ஒன்று -செல்வராஜ் ஜெகதீசன் "கடல் கடந்து வாழும் ஒருவன், தன் இருப்பை, இந்த உலகுக்குச் சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும், கதைகளும். மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கடப்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களைச் சொல்ல முயல்பவை இவை.