book

நினைவுகளின் ஊர்வலம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.டி. வாசுதேவன் நாயர் (ஆசிரியர்), டி.எம். ரகுராம் (தமிழில்)
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வடித்த் கஞ்சியோடும் வாடிய முகத்தோடும்தான் துவங்கியது. அப்பா இருந்தது இலங்கையில்... அம்மாவின் நிலையோ தர்ம சங்கடம்... முதல் முப்பது ஆண்டுகள் மூச்சு முட்ட வைக்கிறது.
50 பதிப்புகள் கண்ட ‘இரண்டாம் இடம்’ நாவலைப் படைத்த - ஞானபீட விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயரின் முதற்கட்ட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் அலைக்கழிப்பும் மட்டுமே இடம் பெற்றிருப்பதை இந்த நினைவுக் குறிப்புகள் முன்வைக்கின்றன.