book

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் துரை. குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :133
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123433110
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

இந்நூல் பன்னிரெண்டு ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கிவருகின்றது. இக்கட்டுரைகள் ஒரே நேரத்தில் எழுதப்பட்டவை அல்ல. பல்வேறு சூழல்களில்  பல்வேறு பொருள்களில் எழுதி கருத்தரங்குகளில் படிக்கப் பெற்றவை. பயிலரங்குகளில் பயிற்சியளிக்கப் பெற்றவை. இவற்றுள் செம்பாதி நிகழ்வை நடத்தியோரின் ஆய்வுக் கோவைகளில் இடம் பெற்றவை.