பசும்பொன் நாயகர் முத்துராமலிங்க தேவர்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவகாந்தன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Add to Cartபசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின், தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன்
என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30,
1908-இல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே
மகனாவார். இவரின் தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார்.