
மேஷ இலக்கின பலன்கள் (செவ்வாய் பகவான் தரும் யோகம்)
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன் LCE
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
மேஷத்துக்கு செவ்வாய் பத்தாமிடத்தில் உச்சம் பெறுகிறார். விருச்சிக லக்கினத்துக்கு ருசக யோகம் அமைந்தால் ஜாதகர் முன்கோபக்காரராகவும், நேர்மையானவராகவும் இருப்பார். செவ்வாய் தசையில் பூமி லாபம், மருத்துவம், விளையாட்டு, ராணுவம் போன்றவற்றில் பணிபுரிந்து பெயரும் புகழும் பெறுவார்.
