
இன்னும் சில சிந்தனைகள்
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of StockAdd to Alert List
தன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் எழுதி இப்போது முதன் முறையாக நூல் வடிவம் பெறுகின்றன
