book

மூலிகைக் கலைக் களஞ்சியம்

₹500
எழுத்தாளர் :என்.கே. சண்முகம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

இருபத்தைந்து ஆண்டு காலமாகச் சித்த வைத்திய நிபுணராகப் புகழ்பெற்றிருக்கிற டாக்டர் என்.கே.சண்முகம் அவர்கள், மூலிகை ஆராய்ச்சியாளரும் கூட. இவரது மூலிகை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளுள் சில டி.டி.கே. பார்மா, சிம்ரைஸ் போன்ற பல முன்னணி மருந்து தயாரிப்பாளர்களால் தங்களது மருத்துவ சேர்மானங்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறையில் மட்டுமல்லாது, தொழில் துறையிலும் இவரது கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் சிறந்த மூலிகை விஞ்ஞானியான இவர் டென்மார்க் நாட்டு மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு ஆலோசனையாளராகவும் இருக்கிறார்.