book

அழகியல் ஓர் அறிமுகம்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.அ. சச்சிதானந்தம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

இந்நூலில்... அழகியல் என்றால் என்ன?  அழகு என்பது ஓர்  இன்பஉணர்வு ;அழகு என்பது ஓர் உறவு; அழகு என்பது வெளிப்பாடு; கலை என்பது பகராண்மை; கலை என்பது துரிய வடிவம்; கலை என்பது வெளிப்பாடு; கலையும் அறவொழுக்கமும்; கலையும் உண்மையும்; கலையும் மதமும்; இன்பியல் துன்பியல் இலக்கியம்......இப்படி இன்னும் பல கட்டுரைகள் உள்ளே  செதுக்கபட்டிருக்கின்றன.