book

தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் இந்துமத தத்துவங்கள் (சைவம் & வைணவம் 1959)

₹480+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :564
பதிப்பு :5
Published on :2018
ISBN :9789391990350
Out of Stock
Add to Alert List

இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் என்னும் இச்சட்டம் தமிழ்நாட்டிலுள்ள இந்து மதக் கோயில்களின் நிருவாகத்தைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கும் ஒரு சட்டமாகும். இந்த சட்ட நூலில் இந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்தின் தோற்றம். இந்த சட்டத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள், தீர்ப்புகள் இடம் பெற்று இருப்பதுடன் கோயில் நிருவாகம் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் அறங்காவலர்களின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் ஆகியனவும் இன்ன பிறவும் இடம் பெற்றுள்ளன.