book

வேட்டையாடு விளையாடு (காமிக்ஸ் நாவல்)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :முத்து காமிக்ஸ்
Publisher :Muthu Comics
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :50
பதிப்பு :1
Published on :2018
ISBN :2413
Out of Stock
Add to Alert List

ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள்
இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள்