book

TNPSC குரூப் II - A கைடு (பொது அறுவு, பொதுத் தமிழ்)

₹380₹400 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :928
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789385125461
குறிச்சொற்கள் :Tnpsc books
Add to Cart

முந்தைய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன், பொதுத் தமிழ் (விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறிவகை வினா விடைகள்) - இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும். பொது அறிவு (விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறிவகை வினா விடைகள்) - பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்திய ஆட்சியியல், இந்திய தேசிய இயக்கம், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாட்டின் வரலாறு,மரபு,பண்பாடும் மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்