
வள்ளுவரும் வள்ளலாரும் கண்ட சமுதாயம்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ம. இளங்கோவன்
பதிப்பகம் :பாடுமீன் பதிப்பகம்
Publisher :Paadumeen Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2003
Out of StockAdd to Alert List
| திருக்குறளும் திருவருட்பாவும் இயற்றப்பட்ட காலங்கள் வேறு வேறு. இரு இலக்கியங்களும் சமூகத்திலிருந்து முகிழ்ந்தவை. இவ்விரு இலக்கயங்களும் சமூக மக்களின் நல்வாழ்வு குறித்து சிந்தித்தன. அவற்றிற்கான வழிமுறைகளைப் பதிவு செய்துள்ளன. வள்ளுவரும் வள்ளலாரும் தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும்; அவர்கள் வாழ்ந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது என்றம் தங்கள் படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். | |||||||||||
|
|
|
||||||||||
| |||||||||||
