book

குறுக்குத்துறை ரகசியங்கள் பாகம் 1

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை கண்ணன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :5
Published on :2014
Out of Stock
Add to Alert List

கேரளத்தில் நாவலும், நாடகமும் கலந்த ஒரு இலக்கிய வடிவத்தை படைப்பாளிகள் சோதித்தார்கள். அது இதில் சாத்தியமாகியிருக்கிறது. குறிப்பிட்ட பாத்திரங்களை வைத்துக் கொண்டு மக்கள் மொழியிலேயே மக்களைப் பற்றி சொல்கிறீர்கள். இதுதான் சரி, விசயத்தைச் சொல்லும்போது வடிவம் தானாகவே அமைந்துவிடுகிறது.