அறிவுக் கனிகள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈரோடு அறிவுக்கன்பன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :121
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
இந்த நூலில் உள்ளவை அறிவுக்கனிகள். அதாவது பகுத்தறிவுப் பழங்கள். கனி இருக்க எவராவது காய்கவர்வரோ! கனி சுவைதரும். காய்சுவைப்பதில்லை என்றாலும் சிலர் காயையே கடிக்கின்றனர். மசக்கையாளர்களை மன்னித்துவிடலாம். மயக்கமாணவர்களைத் திருப்ப வேண்டும்; திருத்த வேண்டும். ஈரோடு அறிவுக்கன்பன் இப்பணியில் இறங்கியுள்ளார்.
இதில் சியார்சுசாண்டயானா முதல் பாரதிதாசன் வரை ஏறக்குறைய நூற்றுவர்களின் மொழிகள் - பொன்மொழிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் முதல் கட்சி வரை பல்வேறு கருத்துகள் ஒரு கதம்பமாக கட்டப்பட்ட ஆரமாக உள்ளது. அறிவுக்கன்பனுக்குப் பாராட்டுகள்