book

திருமணத்துக்கு வரன் பார்க்க A to Z வழிகாட்டி

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

திருமண தகவல் மையங்களின் வழியாக வரன் தேடுவோர் செய்ய வேண்டிய முதல் வேலை, யாருக்கு வரன் தேடுகிறீர்களோ அந்த வரனின் தகவல்களை குறிப்பிட்ட திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தல் ஆகும்.

அவ்வாறு வரன் பதிவு செய்த பிறகு திருமண தகவல் மையத்தில் வழங்கப்படும் மெம்பர்சிப் திட்டங்களை அறிந்து கொண்டு அதற்கான பணத்தை செழுத்தினால் அந்த திருமண தகவல் மையத்தால் வரன் தேடுவோருக்கு யூசர் நேம் ,பாஸ்வேர்ட் வழங்கப்படும்.அந்த யூசர் நேம் பாஸ்வேர்டை எந்த மேட்ரிமோனியில் பணம் கட்டியுள்ளீர்களோ அந்த மேட்ரிமோனி வெப்சைட்டில் கொடுத்து லாக் இன் செய்து வீட்டில் இருந்தபடியே வரன் தகவல்களைப் பார்க்கலாம்.வரன் தகவல்களைப் பார்த்து குறிப்பிட்ட வரன் பிடித்திருந்தால் அந்த வரனின் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்களை எடுத்து நேரடியாக வரன் வீட்டாரிடம் திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்.

இதுவே திருமண தகவல் மையம் வழியாக வரன் தேடும் முறையாகும்.