இசைஞானி இளையராஜாவின் பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளையராஜா
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
உந்தன் ராஜசபையில்
மந்திரிகளுக்கு இடமில்லை.
அது கவிஞர்களால் நிறைந்தது….”
இது இசைஞானி இளையராஜா குறித்து நான் எழுதிய கவிதை. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட எத்தனையோ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி. -அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாடகர்கள், பாடகிகள் ஏராளம். அவரால் நிரம்பிக் கிடக்கும் இசையுலகம், இன்று அவருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.