book

திரை இசைத்திலகங்கள்

₹162₹180 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி வி.ராமமூர்த்தி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

திரை இசை நமது வாழ்வியலின் பரவசம். பாகவதர் முதல் இளையராஜா வரை எல்லா இசைக்கலைஞர்களும் தமிழர்களின் இஷ்ட தேவதைகள். எல்லா இடங்களிலும் எந்நேரமும் தமிழ்த் திரைஇசைப் பாடல்களை நாம் கேட்டபடியே இயங்கிக் கொண்டிருக்கிறோம். எத்தனை தலைமுறை இசைக் கலைஞர்கள் இந்தத் திரைப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்! பாடியிருக்கிறார்கள்! இவர்களில் 52 இசைக்கலைஞர்கள் இங்கே நம்முடன் கைகோர்த்து வருகிறார்கள்.