book

யார் சிரித்தால் என்ன

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாஸ்கர்ராஜ்
பதிப்பகம் :கீதம் பப்ளிகேசன்
Publisher :Geetham Publication
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2017
Add to Cart


மாதவி - இவள் ஒரு பிரொப்ஷனல் பிராஸ்டிடியூட்.
நரேந்திரன் - இவன் ஒரு ஜெர்னலிஸ்ட். முற்போக்கு சிந்தனையாளன் இருவரிடையில் நட்பு மலர்கிறது. பின் அது காதலாக மாறி, கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கின்றனர்.
சுலக்ஷ்னா - இவள் ஒருவனை காதலித்து 3 முறை அவனுடன் உடல் சுகத்தை அனுபவித்து பின் நரேனை காதலிக்கத் துடிக்கின்றாள்
கலா - மணி குருக்களின் மகள். தன் கல்யாணத்திற்கு தானே நகைகளைக் கொண்டு வருவதாகக் கூறி 57 வயதுடையவருடன் சுற்றிக் கொண்டு அவரைப் பயன்படுத்தி வருகிறாள்
பரிமளா - நரேனுக்குப் பார்த்து வைத்த பெண் காதலனுடன் திரியும் அவளை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நரேனே காப்பாற்றுகிறான்