book

ஆயுள்தேதி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாஸ்கர்ராஜ்
பதிப்பகம் :கீதம் பப்ளிகேசன்
Publisher :Geetham Publication
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :67
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

நந்தினி ஒரு அழகு தேவதை ஆனால் அவள் வாழ்க்கையோ .. ஓரு நீர்க்குமிழ் அது எந்த நேரம் உடையுமென்று யாருக்கும் தெரியாது.காரணம் அவள் ஒரு எய்ட்ஸ் நோயாளி.பூவுக்கு ஏணிந்த பூகம்ப தண்டனை....? புன்னைகக்கு ஏணிந்த புயல் வந்த சோதனை..?மன்னிக்க முடியா குற்றம் செய்வதரின் மரணதண்டனையில் நியாயம் உண்டு. மதைளவில் கூட குற்றம் செய்யாத இந்த மலருக்கு தண்டனையாய் வந்த மரணத்தில் என்ன நியாயம்.? தாம்பத்ய புத்தகத்தில் தப்புக் கணக்காய் வந்த கணவனிடம் வாழ்க்கை கணக்கில் மரணத்தை ஈவாய் பெற்ற நந்தினிக்கு இடுகாடு பயணம் வரை துணையாய் வந்த ஜெகனைப் போல் எத்தனை ஜெகன்கள் இருப்பார்கள் இம் மண் மேனி யார் இந்த நந்தினி யார் இந்த ஜெகன்? கதைக்குள் வாருங்கள்.