book

குரோவர் விவசாயம் செய்கிறார்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பால்நிலவன்
பதிப்பகம் :Books For Children
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

குரோவர், விவசாயம் கற்பதற்கு மாமாவின் பண்ணைக்குப் போகிறார். எப்படி விதைப்பது, கால் நடைகளுக்கு எப்படி உணவூட்டுவது, பால் கறப்பது எப்படி,டிராக்டர் ஓட்டுவது எப்படி என்றெல்லாம் அவருடைய மாமா சொல்லித் தருகிறார். பண்ணையை குரோவர் பொறுப்பில் விட்டு விட்டு மாமா ஊருக்குப் போய் விடுகிறார். அவர் திரும்பி வந்து கண்டது என்ன?