book

வனம் எழுதும் வரலாறு (மாவோயிஸ்ட் கெரிலாக்களுடன்)

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்நாம்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :255
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788189867058
Add to Cart

மக்கள் விரோத சக்திகளுக்கும் எதிர்ப்புரட்சிக்காரர்களுக்கும், பிழைப்புவாதி களுக்கும் அவர்களிடையே இடமேதும் இல்லை. மாதத்திற்கு அரைக்கட்டி குளிக்கும் சோப்பு, அரைக்கட்டி. துவைக்கும் சோப்பு, ஒரு சீருடை, அரை வயிறு மற்றும் அர்ப்பணிப்பு. இதுதான் கெரில்லாக்கள். மக்களுக்காகச் சாகத் தயாராக இருப்பதுதான் அவர்கள் கோரும் ஒரே தகுதி.