book

பல்லாயிரம் நோய்களைக் குணப்படுத்தும் 12 பயோ கெமிக் மருந்துகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ். வெங்கடாசலம், டாக்டர் வி. ஆவுடேஸ்வரி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385982026
Out of Stock
Add to Alert List

பயோ மருந்துகள் வைட்டமின்கள் போல, டானிக்குகள் போல வேலை செய்யும் என்று கூறப்பட்டாலும் நோய்களை விரைவில் போக்க உதவும் என்பதுதான் முக்கியம். மருத்துவத் தொழிலில் இல்லாத பொதுமக்களும் இம் மருந்துகளை எளிதில் பயில முடியும். அவரவர் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பயோகெமிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து நோயை ஆரம்ப நிலையிலேயே நீக்க முடியும், நாள்பட்ட நோய்களில் மருத்துவரின் ஆலோசனையின்படி பயோகெமிக் மருந்துகளைப் பயன்படுத்தினால் சிறந்த பயனைப் பெற முடியும்.