
ரிக்வேத அமாவாஸ்ய தர்ப்பணம்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :32
பதிப்பு :19
Published on :2018
ISBN :9788179500552
Out of StockAdd to Alert List
காலையில் ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், மாத்யான்னிகம்,
திருவாராதனம் இவைகளை முடித்த பிறகு கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு
இரண்டு தடவை ஆசமனம் செய்து 3 தர்ப்பங்களை செய்த பவித்ரத்தை மோதிர விரலில்
தரித்து, அத்துடன் தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு, சில தர்ப்பங்களை ஆஸனமாகம்
போட்டுக் கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து ப்ராணாயாமம் செய்யவும்.
