
ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவளி
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :48
பதிப்பு :13
Published on :2015
ISBN :9788179504222
Out of StockAdd to Alert List
பிரபஞ்சத்தின் மையத்தில் அமிர்த சாகரத்தின் நடுவே ஶ்ரீபுரம் எனும்
ஶ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்ஹாசனத்தில் ஶ்ரீலலிதா
திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான
மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த மாதர், மற்ற மகா
வித்யாக்கள் அமர்ந்திருக்கின்றனர். சந்தோஷம் பொங்கிப் பெருகிய வேளையில் சகல
ஆன்மாக்களையும் ரக்ஷிக்க தேவி கருணை கொண்டாள்.
