
யோக முத்திரை ரகசியங்கள் செய் முறையும் பலன்களும்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகா ராம் பாஸ்கர்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :192
பதிப்பு :5
Published on :2016
Out of StockAdd to Alert List
யோக முத்திரைகள் என்பது இந்திய யோகக் கலையில் ஒரு பாகமாகும். யோக முத்ரா என்று சமஸ்கிருத மொழியில் கூறுகிறார்கள். முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருளாகும். இந்த சொல்லிருந்து தோன்றியது.இந்த முத்திரை பயிற்சிக்கு கை விரல்களே மூலதனமாகும். இம்முத்திரைகள் பற்றி தன்வந்திரி தன்னுடைய தன்வந்திரி வைத்தியம் 1000 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.யோக முத்திரைகள் செய்வதற்கு தூய்மையும், அமைதியும் நிறைந்த இடத்தில் உடலை தளர்த்தி இரண்டு கைகளையும் முழங்கால் மீது தளர்வாக வைத்து யோக முத்திரைகளை பிடிக்க வேண்டுமென தன்வந்திரி குறிப்பிடுகிறார்.
