book

மந்திர மரமும் மாய உலகங்களும்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கற்பகம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :54
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788193059043
Add to Cart

சிவா, மாலினி, ராகினி - இவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மந்திரமரம். அந்த மந்திரமரத்தின் மேல் ஏறி, அவர்கள் பல மாய உலகங்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் அந்த மாய உலகங்களில் யார் யாரைச் சந்திக்கிறார்கள்? என்னென்ன அதிசயங்களைக் காண்கிறார்கள்? நீங்களும் அவர்களோடு மந்திரமரத்தில் ஏறி, அந்த மாய உலகங்களைத்தான் பாருங்களேன்.