book

பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கரு. அழ. குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430355
Out of Stock
Add to Alert List

பட்டினப்பாலை, சங்க காலச் சோழ மன்னனின் பெருமையை நலம் துலங்க எடுத்து இயம்புவது. காவிரிப்பூம்பட்டினம் பற்றிய நேர்முக விளக்கம் இந்நூலில் விளங்குகிறது. சோழரின் பெருமை, சோழத் தலைநகரின் அழகு, அக்கால மக்கள், துறைமுக அழகு முதலானவை இந்நூலில் துலக்கம் பெறுகின்றன. பத்துப்பாட்டுள் ஒரு நூலாக இந்நூல் திகழுகிறது.