book

கறுப்பின மந்திரவாதி

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் பழனிச்சாமி
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380325248
Out of Stock
Add to Alert List

'ஆப்பிரிக்க அரசியல் பண்பாட்டுப் பின்புலத்தோடு மேஜிக்கல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட அரசியல் நாவல் இது. இந்நாவலைப் பற்றி கூகி கூறுகையில் “இது ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வரும் ஒரு சர்வதேச காவியம் என்கிறார். காமிட்டி கதாபாத்திரம் பெற்றோரின் சொத்துக்களை விற்று இந்தியாவுக்கு வந்து பட்டம் பெற்ற கதாபாத்திரமாக வருவதால் பல அத்தியாயங்கள் இந்திய வாசகர்களுக்கு இன்னும் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.