சமணமும் தமிழும்

சமணமும் தமிழும்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: மயிலை சீனி. வேங்கடசாமி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN :
Pages : 229
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பௌத்த அறவியல் புனைகதைகளும் புனைவின் வெளிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமணமும் தமிழும்’ என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ஊழ் இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!.

    பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்? என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள் காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக்குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். இப்படிக்கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக்குன்றத்தில் இருப்பது புத்தர்கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோதுதான் அவர்களுக்கு சமண சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரியவில்லையென்றால், பாமர மக்களைப் பற்றிக் கூற வேண்டியதில்லையே.

  • இந்த நூல் சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, , Tamilmozhi, தமிழ்மொழி , Tamilmozhi,மயிலை சீனி. வேங்கடசாமி தமிழ்மொழி,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (மயிலை சீனி. வேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

நுண்கலைகள்

கிறிஸ்த்துவமும் தமிழும்

பௌத்தமும் தமிழும்

இசைவாணர் கதைகள்

புத்தரின் வரலாறு

சமணமும் தமிழும் - Samanamum Tamizhum

இலங்கையில் தமிழர்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - Tamilar Valartha Azhagu Kalaikal

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழ்க் கருவூலம்

இறையனார் அகப்பொருள்

தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

தமிழின் மறுமலர்ச்சி

பிழையின்றித் தமிழ் பேச, எழுத

பத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு

யாப்பதிகாரம் - Yaappadhikaaram

தமிழியல் ஆய்வு

திருக்குறள் 1330 குறட்பாக்கள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural Ezhiya Thelivuraiyudan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அகழியும் கோட்டை கொத்தளங்களும்

பாரதியாரோடு பத்தாண்டுகள் - Bharathiyodu Pathaandugal

சினிமா சிற்பிகள் - Cinema Sirpigal

வாடா மல்லி - Vaada Malli

English Knazana for Ever

தமிழ் சிந்தனைக் களம் TNPSC, TRB, BEd, SSC

காற்றில் கவிதை உலா - Katril Kavithai Ula

இயக்கம் - Iyakkam

உறவுகள்

தங்கம்மா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk