குலுங்கக் குலுங்க சிரிக்கலாம்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியாபாலு
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2014
Out of StockAdd to Alert List
இதயத்துக்கும் சிரிப்பு இதமானது தான் என்கிறது ஒரு ஆய்வின் முடிவு. அடுத்த முறை நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்து முடித்ததும் இதயத்தின் மீது கையை வைத்து பாருங்கள். இதயம் படபடவெனத்துடிக்கும். 'சிரித்து முடித்து 15 - 20 வினாடிகள் கழித்த பிறகும் இப்படி இதயம் ஜரூராக வேலை செய்வது வீட்டுக்குள்ளேயே ஜாக்கிங் செய்வதற்கு இணையானது' என்று சொல்கிறது அந்த ஆய்வு. பொதுவாக படுக்கையில் கிடக்கும் நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் சிரிப்பதே சிறந்த பயிற்சியாம்.
சிரிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அது நம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. நாம் சந்தோஷமாக
இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவது. மனம் மகிழ்ச்சியாக இருந்தால் சிரிப்பு மூலம் அதை வெளிக் காட்டி விடும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான ஒரு சிறப்பான பண்பு சிரிப்பு.
நீங்கள் குலுங்கக் குலுங்க சிரிப்பதற்காகவே ஜோக்குகள் இக்கையடக்க நூலில் உள்ளன.